HomeBooksமுன்று ஆண்டுகள்‌ (Three Years In Tamil)
முன்று ஆண்டுகள்‌ (Three Years In Tamil)

முன்று ஆண்டுகள்‌ (Three Years In Tamil)

TBR rating

/10
0 ratings

Your rating

Sign in

0 reviews
0

reading now

0

finished

0

want to read

Readers flipped these pages 0 times

Rating

0 votes

Reviews

0

reader takes

Pages

TA

Year

1979

DESCRIPTION

உங்களை நன்றாகப் பாருங்கள். எவ்வளவு மோசமாக வாழ்கிறீர்கள் என்பதை கவனியுங்கள் என்று மக்களிடம் இறந்த மனதோடு கூற விரும்பினேன். அவர்களை இதைப் புரிந்து கொள்ளச் செய்வது தான் மிக முக்கியம். அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்களானால், தங்கள் வாழ்க்கையை இன்னும் சிறப்புடையதாக மாற்றுவார்கள் என்பது உறுதி." அந்தோன் சேகவ் (1860-1904) என்ற மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் இந்த வார்த்தைகளைக் கூறினார். லேவ் தல்ஸ்தோய், ஃபியோதார் தாஸ்தயேவ்ஸ்கதி ஆகியோரோடு அந்தோன் சேகவ் ஒருங்கு வைக்கப்படுவது முற்றிலும் நியாயமானதே. எதேச்சக்காரணத்தை — அதன் எல்லா வெளிப்பாடுகளிலும் — சட்டத்துக்குக் கீழ்ப்படியாமை, பொய்மை, பலமிக்கவர்களின் "அலட்சியம்", பலவீனமானவர்களின் "இழிந்தநிலை" ஆகியவற்றை வெறுத்த சேகவ் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் மனிதனுடைய கெளரவத்தையும் தார்மிகத் தூய்மையையும் போற்றினார். சுமார் ஒரு நூற்றாண்டுக் கால இடைவெளி நம்மையும் சேகவையும் த்து வைத்தாலும், அவரது புத்தகங்களை நாம் விரும்பிப் படிக்கிறோம். நம் காலத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் அவற்றை எழுதியிருப்பதைப் போல நினைத்துக் கொண்டு படிக்கிறோம். ஏனென்றால் ஒரு உண்மையான எழுத்துக் கலைஞரின் அன்புக்கும் நோர்மைக்கும் திறமையும் கால எல்லைகள் கிடையாது. மொழிபெயர்ப்பாளர்‌: ௮. கிருஷ்ணமூர்த்தி ஓவியார்‌: யூ.ம. ஸ்கவரோத்னிக்கவ்‌ Original scan from Tamil Digital Studies at Toronto Universtiy. This is a cleaned. optimised scan.

soviet literaturerussian literatureclassics of russian literaturerussian novelசோவியத் இலக்கியம்ரஷிய இலக்கியம்ரஷிய இலக்கியத்தின் கிளாசிக்கல்கள்ரஷிய நாவல்

Trivia

  • Trivia. This edition credits 2 people across 2 roles.
  • Released. First cataloged for the year 1979.

Details

Language
ta
Year
1979
Publisher
Progress Publishers

Reviews0 reviews

Loading reviews…

More like this

Something wrong with this page?

Suggest a fix — an editor reviews every change.