HomeBooksஅவின்‌ விது (The Fate Of A Man In Tamil )
அவின்‌ விது (The Fate Of A Man In Tamil )

அவின்‌ விது (The Fate Of A Man In Tamil )

TBR rating

/10
0 ratings

Your rating

Sign in

0 reviews
0

reading now

0

finished

0

want to read

Readers flipped these pages 0 times

Rating

0 votes

Reviews

0

reader takes

Pages

TA

Year

1973

DESCRIPTION

மிகயீல் ஷோலோகோவ் (1905–1984)  சோவியத் நாட்டின் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். நான்கு தொகுப்புகளிலும் ஆன  தோன் ,  அமைதியாக ஓடுகிறது ,  கன்னி நிலம் ,  தாய்நாட்டிற்காக அவாக்கள் போரிட்டார்கள் ஆகியன அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். லெனின் பரிசு பெற்றவர் ஷோலோகோவ். பாசிசத்தை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த மாபெரும் தேசபக்தப் போருக்கு (1941–1945) அவர் எழுதிய ஏற்றுக்கதை  அவன் விதி . ரஷ்யப் போர்வீரன் ஆண்ட்ரேய் சோகோலோவ் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம். ஜெர்மானியர்களால் சிறைப்படிக்கப்பட்ட அவன் சொல்ல முடியாத இழப்புகளுக்கு ஆளாக மீண்டு வர முடியாது நிலைக்கு ஆழ்ந்தான்... சோகமாகவும், உணர்ச்சிகளோடும், நீதியிலும் கொள்கை வெற்றியிலும் மனிதனுக்குள்ள மகத்தான ஈடுபாட்டை எடுத்தும் இக்கதை சோவியத் இலக்கியத்தில் நிகரற்று விளங்குகிறது. மொழிபெயர்ப்பாளர்‌: மீனவன்‌ வடிவமைப்பாளர்‌: மிகயீல்‌ இருபெத்ஸ்கோய்‌ Original scan from Tamil Digital Studies at Toronto Universtiy. This is a cleaned. optimised scan.

soviet literaturerussian literatureclassics of russian literaturerussian novelசோவியத் இலக்கியம்ரஷிய இலக்கியம்ரஷிய இலக்கியத்தின் கிளாசிக்கல்கள்ரஷிய நாவல்

Trivia

  • Trivia. This edition credits 2 people across 2 roles.
  • Released. First cataloged for the year 1973.

Details

Language
ta
Year
1973
Publisher
Raduga

Reviews0 reviews

Loading reviews…

More like this

Something wrong with this page?

Suggest a fix — an editor reviews every change.